top of page
குடும்பம் சார்ந்த மற்றும் மனநிலை சார்ந்த சிகிச்சை
தமிழ் சமூகத்தில் குழந்தை பருவ பாலியல் துஷ்பிரபயாகத்தால் பாதிக்கப்பட்டு தப்பியவர்கனள “அன்பு” ஆதரிக்கிறது. நாம் இவர்களுக்கு குடும்ப மனநினல சார்ந்த சிகிக்சை அமர்வுகளில் பங்ககேற்கும் வாய்ப்பினன அவர்களின் 3 குடும்ப உறுப்பினர்களுடன் (அல்லது அவர்கள் விரும்பிய தனி நபர்கள்) பங்பகற்கலாம். இவர்களுடன் ஒரு தமிழ் மமாழிமபயர்ப்பாளரும் பங்மகடுப்பார்.
அமர்வுகளின் பயன்கள்:
இவ் பிரச்சினனயில் குடும்ப அங்கத்தவர்கள் பங்களிப்பு பற்றி சிந்தித்தல்
மன நினல குறித்து விழிப்புணர்னவ ஏற்படுதல்
சுய ஒழுங்குமுனறனய வலுப்படுத்த மனநினலனய பயன்படுத்தல்
ஆபராக்கியமற்ற நடத்னத முனறகளில் இருந்து மவளிபயறி, பாதுகாப்னப வளர்த்து மனநினலனய பயன்படுத்துவதற்கு
குடும்பங்களுக்கு உதவுதல்
இளம் வயதினர் மனநினல சம்பந்தமான கருத்துப்பரிமாற்றத்தில் மபற்பறாரின் தன்னம்பிக்னகனய ஊக்குவித்தல்
தகவல்மதாடர்பு மற்றும் முடிமவடுப்பதில் மனநினல பயிற்சி மசய்தல்
மமலும் தகவல்களுக்கு: supportandwellbeing@anbu.org.uk
bottom of page